Also Watch
Read this
Posted on: Feb 24, 2025 08:23 AM
By: Srini Vasan

திருத்தணியில் சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுக பாஜகவினர் இடையே வாக்குவாதம்..
கெட் அவுட் மோடி என்று திமுகவினர் கோஷங்கள் எழுப்பிய நிலையில் கெட் அவுட் ஸ்டாலின் என்று,
பாஜகவினர் நேருக்கு நேர் கோஷங்கள் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திருத்தணியில் பரபரப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved