சீமான் வீட்டு முன்பு குவிந்துள்ள நாதக தொண்டர்களுக்கு சுடச்சுட உணவு பரிமாறப்படுகிறது,காலை உணவாக இட்லி, பொங்கல், வடை விநியோகம்,பெரியாரிய உணர்வாளர்கள் முற்றுகை போராட்டம் அறிவித்துள்ள நிலையில் குவியும் நாதக தொண்டர்கள்,சீமான் வீட்டின் முன்பு உள்ள தொண்டர்கள் பசியால் கலைந்து செல்லாமல் இருக்க சுடச்சுட உணவு.https://www.youtube.com/embed/vF5-VvPt4DY