ஊழலை இரும்புகரம் கொண்டு ஒழித்து உலகளவில் முன்னோடியாக இருப்போம் ,இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படுவதை சுட்டிக்காட்டி கருத்து,போலீஸ் பக்ரூதின் சிறையில் தாக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கருத்து,குற்றவாளியாக இருந்தாலும் மனித தன்மையுடன் நடத்த வேண்டும் - நீதிமன்றம்.https://www.youtube.com/embed/dNnxNvTpLsA