வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் முரண்பாடு என மனு,காவலர் முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரின் சார்பில் மனு,புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முறையீடு.https://www.youtube.com/embed/7iGZmuIHmsc