காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்தது தொடர்பாக தமிழக அரசு விளக்கம். செய்தியாளர்களை சந்திக்க அரசு அனுமதி தேவையில்லை- உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்.அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு தொடர்பான விசாரணையில் விளக்கம்..