Also Watch
Read this
Posted on: Feb 14, 2025 05:55 AM
By: Srini Vasan

பொதுகூட்டத்தில் இபிஎஸ் பெயரை குறிப்பிடாதது ஏன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்,
பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் என அழுத்தமாக குறிப்பிட்டு விட்டேன்-செங்கோட்டையன்,
ஆர்.பி.உதயகுமார் பேசியது தன்னை பற்றி இல்லை என்றும் செங்கோட்டையன் விளக்கம்,
துரோகம் பற்றி பேசியது தொடர்பாகவும் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் விளக்கம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved