news-tamil-logo

3/18/2026, 5:44:54 PM

news-tamil-logo
more
Advertisement
Home news தன் சாவுக்கு மனைவியே காரணம் - ஐடி ஊழியர்.. தன் மீதான குற்றச்சாட்டுக்கு மனைவி மறுப்பு
tv

Also Watch

tv

Read this

தன் சாவுக்கு மனைவியே காரணம் - ஐடி ஊழியர்.. தன் மீதான குற்றச்சாட்டுக்கு மனைவி மறுப்பு

சாவுக்கு மனைவியே காரணம் - ஐடி ஊழியர்

Posted on: Mar 01, 2025 05:33 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த ஐடி ஊழியர் மணவ் ஷர்மா, திருமணமான ஓராண்டிலேயே,

தன் மரணத்துக்கு மனைவியே காரணம் என வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் மனைவியிடம் போலீசார் விசாரித்த போது, தன் கணவர் அதிக மதுப்பழக்கம் உடையவர்.

ஏற்கனவே பல முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் என கூறி தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
57 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved