Also Watch
Read this
Posted on: Feb 23, 2025 07:20 AM
By: Srini Vasan

ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை என EPS சூசகம்,
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் சூசகம் ,
பணத்திற்காக, பதவிக்காக கட்சியை காட்டி கொடுக்க தயாராக இருந்தனர் -இபிஎஸ்,
திரைமறைவு பேராசைகாரர்களின் கனவுகள் கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved