திமுக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் தொடர்கிறது,சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளரிடம் நகை பறிப்பு,பெண் காவலர் உட்பட 8 பேர் நகைப்பறிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்,இந்த நிலைக்கு காரணமான நிர்வாக திறனற்ற திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் .https://www.youtube.com/embed/NXhBvKAxVHQ