Also Watch
Read this
Posted on: Jan 23, 2025 03:29 PM
By: Srini Vasan

வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற L&T குழும தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியனின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ,
நிறுவனத்தின் தலைமை HR சோனிகா விளக்கமளித்துள்ளார். வாரம் 90 மணி நேரம் கட்டாயம் வேலை பார்க்க வேண்டும் என L&T குழும தலைவர் கூறவில்லை எனவும்,
ஒவ்வொரு ஊழியரையும் தனது குடும்பத்தில் ஒருவராக தான் அவர் பார்ப்பதாகவும் சோனிகா கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved