news-tamil-logo

3/19/2026, 8:58:47 AM

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews காங்கிரசை கழற்றி விடும் சமாஜ்வாதி கட்சி? உ.பி. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

காங்கிரசை கழற்றி விடும் சமாஜ்வாதி கட்சி? உ.பி. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

உ.பி. இடைத்தேர்தல்

Posted on: Mar 24, 2025 11:52 AM

48

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உ.பி. இடைத்தேர்தல்

ஹரியானா சட்டமன்ற தேர்தல் தோல்வி எதிரொலியாக, கூட்டணியில் இருந்து காங்கிரசை கழற்றிவிட சமாஜ்வாதி கட்சி துணிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் 5-ல் போட்டியிட காங்கிரஸ் விருப்பம் தெரிவித்த நிலையில், ஆறு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி அறிவித்ததால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
3 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved