news-tamil-logo

3/19/2026, 11:44:58 AM

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக உத்தரவாதம் அளித்தது.. அதிமுக அளித்த உறுதியால் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை
tv

Also Watch

tv

Read this

ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக உத்தரவாதம் அளித்தது.. அதிமுக அளித்த உறுதியால் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை

அதிமுக வாக்குறுதி கொடுத்தது- எல்.கே.சுதீஷ்

Posted on: May 04, 2025 11:08 AM

40

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அதிமுக வாக்குறுதி கொடுத்தது- எல்.கே.சுதீஷ்

ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக அளித்த உத்தரவாதத்தால் தான் தாம் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனத்துக் அளித்த பேட்டியில், அடுத்த ஆண்டு ஜனவரி 9-ல் கடலூரில் தேமு​திக மாநாடு நடை​பெற உள்​ளது என்றும் அதில் தேமு​திக யாருடன் கூட்​டணி என்​பதை கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் முறைப்​படி அறி​விப்​பார் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

13
29 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved