news-tamil-logo

3/22/2026, 12:37:36 PM

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews ஆளுநரை தபால்காரர் என கூறுவது முதலமைச்சருக்கு அழகல்ல.. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

ஆளுநரை தபால்காரர் என கூறுவது முதலமைச்சருக்கு அழகல்ல.. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம்

நயினார் நாகேந்திரன் விமர்சனம்

Posted on: Apr 20, 2025 12:55 PM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நயினார் நாகேந்திரன் விமர்சனம்

மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவில் ஆளுநர் ஒரு தபால்காரர் என தெரிவித்ததாக முதலமைச்சரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

பழனி முருகன் கோவிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், ஆளுநர் என்பவர் மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் என்றும்,
ஆளுநரை தபால்காரர் என கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
9 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved