news-tamil-logo

3/22/2026, 11:01:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home spirituality தி.நகர், திருவல்லிக்கேணி கோவில்களில் குவிந்த பக்தர்கள்.. புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையையில் வழிபாடு
tv

Also Watch

tv

Read this

தி.நகர், திருவல்லிக்கேணி கோவில்களில் குவிந்த பக்தர்கள்.. புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையையில் வழிபாடு

சென்னை

Posted on: Oct 12, 2024 11:32 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சென்னை

புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள பிரசித்தி பெற்ற வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
14 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved