news-tamil-logo

3/15/2026, 9:49:42 PM

news-tamil-logo
more
Home spirituality தந்தி மாரியம்மன்கோவில் முத்துப்பல்லக்கு விழா.. வீதியுலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

தந்தி மாரியம்மன்கோவில் முத்துப்பல்லக்கு விழா.. வீதியுலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

குன்னூர், நீலகிரி

Posted on: Apr 19, 2025 12:34 PM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
குன்னூர், நீலகிரி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தந்தி மாரியம்மன் கோவில் முத்துப்பல்லக்கு வீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி கேரளா சேவா சங்கத்தினரால் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
7 hrs 19 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved