news-tamil-logo

3/14/2026, 8:34:34 PM

news-tamil-logo
more
Home sportsnews பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர்.. டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே காலிறுதிக்கு முன்னேற்றம்
tv

Also Watch

tv

Read this

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர்.. டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே காலிறுதிக்கு முன்னேற்றம்

ஹோல்கர் ரூனே காலிறுதிக்கு முன்னேற்றம்

Posted on: Apr 17, 2025 08:55 AM

49

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே, அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேஸ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் 4க்கு 6, 6க்கு 1, 6க்கு 2 என்ற செட் கணக்கில் செபாஸ்டியன் பேஸை வீழ்த்திய ஹோல்கர் ரூனே காலிறுதிக்கு முன்னேறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
4 hrs 40 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved