news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இங்கிலாந்திற்கு எதிரான 5-வது டெஸ்டில் பும்ரா? வித்தியாசமான பதில் அளித்த கேப்டன் சுப்மன் கில்..!
tv

Also Watch

இங்கிலாந்திற்கு எதிரான 5-வது டெஸ்டில் பும்ரா? வித்தியாசமான பதில் அளித்த கேப்டன் சுப்மன் கில்..!

5-வது டெஸ்டில் பும்ரா?

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bhumra

இங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவாரா? என்ற கேள்விக்கு இந்திய கேப்டன் சுப்மன் கில் வித்தியாசமான பதிலை அளித்துள்ளார்.

பும்ரா முழு உடற்தகுதியுடன் இருந்து, தன்னால் விளையாட முடியும் என்று உணர்ந்தால், அணிக்கு நல்ல விஷயம் என நினைப்பதாக அவர் கூறினார். ஒருவேளை பும்ரா விளையாடவில்லை என்றாலும், தங்களிடம் சரியான பந்துவீச்சு இருப்பதாக கூறினார்.

இதையும் படியுங்கள் : காலில் ஏற்பட்ட காயம் குறித்து ரிஷப் பண்ட் உருக்கமான பதிவு..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved