news-tamil-logo

3/18/2026, 9:07:41 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சீன ஓபன் டென்னிஸ் போட்டி - சபலென்கா வெற்றி.. காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா, முச்சோவா
tv

Also Watch

tv

Read this

சீன ஓபன் டென்னிஸ் போட்டி - சபலென்கா வெற்றி.. காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா, முச்சோவா

பெய்ஜிங், சீனா

Posted on: Oct 03, 2024 08:16 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பெய்ஜிங், சீனா

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் சபலென்கா மற்றும் முச்சோவா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ்-ஐ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

அதே போல் மற்றொரு போட்டியில் செக் வீராங்கனை கரோலினா முச்சோவா, ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினா பக்சா-வை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
4 hrs 20 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved