news-tamil-logo

3/19/2026, 9:00:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 28 பந்தில் சதம் விளாசி குஜராத் வீரர் உர்வில் படேல் சாதனை.. அதிவேக சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனைபடைத்த உர்வில் படேல்
tv

Also Watch

tv

Read this

28 பந்தில் சதம் விளாசி குஜராத் வீரர் உர்வில் படேல் சாதனை.. அதிவேக சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனைபடைத்த உர்வில் படேல்

28 பந்தில் சதம்

Posted on: Nov 28, 2024 03:37 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28 பந்தில் சதம்

குஜராத் வீரர் உர்வில் படேல் 28 பந்துகள்ல சதம் விளாசி டி20 போட்டியில அதிவேக சதம் விளாசிய முதல் இந்திய வீரர் அப்படின்ற புதிய சாதனை படைச்சிருக்காரு.

சையது முஸ்டக் அலி கோப்பை தொடர்ல குஜ்ராத் மற்றும் திரிபுரா அணிகள் மோதினாங்க.

இந்த போட்டியில குஜராத் விக்கெட் கீப்பரான உர்வில் படேல் சிக்ஸர் மழை பொழிந்து, வெறும் 28 பந்துகள்ல சதம் விளாசி அசத்தினாரு.]

இதன் மூலமா இந்திய அளவுல அதிவேக சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்காரு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
5 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved