news-tamil-logo

3/18/2026, 5:41:50 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews விராட் கோலியின் ஓய்வு குறித்து கேள்வி கேட்ட ஹர்பஜனின் மகள்.. குழந்தையே இது விடைபெறுவதற்கான நேரம் என பதிலளித்த கோலி
tv

Also Watch

tv

Read this

விராட் கோலியின் ஓய்வு குறித்து கேள்வி கேட்ட ஹர்பஜனின் மகள்.. குழந்தையே இது விடைபெறுவதற்கான நேரம் என பதிலளித்த கோலி

கேள்வி கேட்ட ஹர்பஜனின் மகள்

Posted on: May 30, 2025 07:03 AM

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
38

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறீர்களா என்று விராட் கோலியிடம் தனது 8 வயது மகள் ஹியானா கேட்டதாகவும், அதற்கு குழந்தையே, இது விடைபெறுவதற்கான நேரம் என்று அவர் பதிலளித்தாகவும் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

இதுவே ஓய்வுக்கான சரியான நேரம் என்பது விராட் கோலிக்கு தெரியும் என்று ஹர்பஜன் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
54 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved