news-tamil-logo

3/18/2026, 11:42:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்க வீரர் டாமி பால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்..!
tv

Also Watch

tv

Read this

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்க வீரர் டாமி பால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்..!

ரோம்

Posted on: May 13, 2025 05:27 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dami tennis

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில், அமெரிக்க வீரர் டாமி பால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ரோமில் நடைபெற்று வரும் தொடரில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில், செக் நாட்டின் டோமாஸ் மச்சாக் உடன் மோதினார்.

இதில் 6க்கு 3, 6க்கு 7 மற்றும் 6க்கு 4 என்ற செட் கணக்கில், அமெரிக்க வீரர் டாமி பால் வெற்றி பெற்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

46
23 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved