news-tamil-logo

3/15/2026, 6:17:43 PM

news-tamil-logo
more
Home sportsnews மேஜர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டி.. மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி வெற்றி
tv

Also Watch

tv

Read this

மேஜர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டி.. மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி வெற்றி

அமெரிக்கா

Posted on: Oct 20, 2024 11:16 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கால்பந்து தொடரில் இண்டர் மியாமி கேப்டன் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி கிளப் போட்டிகளில் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.

அதன்படி மேஜர் லீக் கால்பந்து தொடரில் நடைபெற்ற போட்டியில் இன்டர் மியாமி அணியும் , நியூ இங்கிலாந்து அணியும் விளையாடின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இன்டர் மியாமி அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது.இதனால் ஆட்ட நேர முடிவில் 6-2 என்ற கணக்கில் இன்டர் மியாமி வெற்றி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
3 hrs 47 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved