news-tamil-logo

3/21/2026, 9:59:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஐஎஸ்எல் லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட் வெற்றி.. ஒடிசா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
tv

Also Watch

tv

Read this

ஐஎஸ்எல் லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட் வெற்றி.. ஒடிசா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது

வடகிழக்கு யுனைடெட் வெற்றி

Posted on: Nov 04, 2024 04:50 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ஒடிசா அணியை வீழ்த்தி வடகிழக்கு யுனைடெட் அணி வெற்றி பெற்றது.

அசாமின் கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வடகிழக்கு அணி முதல் பாதியில் 2 கோல்கள் அடித்தது. ஆனால் ஒடிசா அணியினரால் பதில் கோல் அடிக்க முடியவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ஒடிசா அணி இரு கோல்கள் அடிக்க, பதிலுக்கு வடகிழக்கு அணியும் மற்றொரு கோல் அடித்தது. இதனால் ஆட்டநேர முடிவில் வடகிழக்கு யுனைடெட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved