Also Watch
Read this
Posted on: Apr 19, 2025 03:56 PM
By: Srini Vasan

ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
விமான நிலையத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், இந்தியாவில் இருந்து விடைபெறுகிறேன் என்றும் அழகான நாட்டுக்கு வருவதை மிகவும் விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அணி தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved