news-tamil-logo

3/22/2026, 9:35:28 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews தாய்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.. 10ஆவது ஜூனியர் ஆசிய கோப்பை போட்டி - இந்தியா வெற்றி
tv

Also Watch

tv

Read this

தாய்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.. 10ஆவது ஜூனியர் ஆசிய கோப்பை போட்டி - இந்தியா வெற்றி

இந்திய அணி வெற்றி

Posted on: Nov 28, 2024 06:25 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இந்திய அணி வெற்றி

10ஆவது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி தாய்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் 10ஆவது ஜூனியர் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா, தென் கொரியா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில் தொடக்க லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சந்தித்த இந்திய அணி, ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.

இறுதியில் 11-0 என்ற செட் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று, தாய்லாந்து படுதோல்வி அடைந்தது.

தாய்லாந்து தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
1 min agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved