news-tamil-logo

3/22/2026, 10:33:47 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews KKR அணியின் அடுத்த கேப்டன் வெங்கடேஷ் ஐயர்.. வெங்கடேஷ் ஐயரை 23 கோடிக்கு ஏலத்தில் எடுத்த KKR
tv

Also Watch

tv

Read this

KKR அணியின் அடுத்த கேப்டன் வெங்கடேஷ் ஐயர்.. வெங்கடேஷ் ஐயரை 23 கோடிக்கு ஏலத்தில் எடுத்த KKR

KKR கேப்டன் வெங்கடேஷ் ஐயர்

Posted on: Nov 25, 2024 08:21 AM

39

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KKR கேப்டன் வெங்கடேஷ் ஐயர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு சாம்பியனும், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனுமான ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் அணி 26 கோடிக்கு ஏலத்தில் எடுத்துவிட்ட நிலையில், அடுத்த ஐ.பி.எல்லில் கே.கே.ஆர்.அணியின் கேப்டன் பொறுப்பில் வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஐ.பி.எல்லில் கே.கே.ஆர்.அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயரை 23 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆப்கானில் சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு திடீர் நிலநடுக்கம்

0
5 mins agoshare
Afganisthan earthquake








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved