news-tamil-logo

3/22/2026, 7:27:44 PM

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews ராமசாமி படையாட்சியாரின் 107 ஆவது பிறந்தநாள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
tv

Also Watch

tv

Read this

ராமசாமி படையாட்சியாரின் 107 ஆவது பிறந்தநாள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

முதலமைச்சர் மரியாதை

Posted on: Sep 16, 2024 11:48 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் 107 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவரை தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் ராமசாமி படையாட்சியாரின் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
3 hrs 3 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved