news-tamil-logo

3/21/2026, 9:59:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்.. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
tv

Also Watch

tv

Read this

டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்.. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Posted on: Nov 29, 2024 06:24 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

மதுரையில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ள கூடாது எனவும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசின் நடவடிக்கை மதுரை மக்களுக்கு மிகுந்த வேதனையை அளிப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved