news-tamil-logo

3/18/2026, 5:44:51 PM

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews புதிய மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்கும் திட்ட அறிக்கை.. தமிழக அரசுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவு
tv

Also Watch

tv

Read this

புதிய மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்கும் திட்ட அறிக்கை.. தமிழக அரசுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவு

நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவு

Posted on: May 08, 2025 12:34 PM

46

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பு செய்வதற்கான திட்ட அறிக்கையில் திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சக விதிகள் அடிப்படையில் இல்லை என்பதால், புதுப்பித்து சமர்ப்பிக்கும் படி உத்தரவிடப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
57 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved