news-tamil-logo

3/22/2026, 1:01:53 PM

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews தொழிலாளர் போராட்டத்தால் ரூ.750 கோடி இழப்பு.. சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தகவல்
tv

Also Watch

tv

Read this

தொழிலாளர் போராட்டத்தால் ரூ.750 கோடி இழப்பு.. சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தகவல்

ரூ.750 கோடி இழப்பு

Posted on: Oct 23, 2024 10:19 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரூ.750 கோடி இழப்பு

சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்தால் 750 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் சங்கத்தை பதிவு செய்ய உத்தரவிட கோரிய மனுவில் சாம்சங் நிறுவனத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
8 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved