news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews கலை அறிவியல் கல்லூரிகளில் சேர கலந்தாய்வு தொடக்கம்.. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்பு
tv

Also Watch

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர கலந்தாய்வு தொடக்கம்.. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்பு

கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்பு

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பி.காம், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 171 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர ஒரு லட்சத்து 7 ஆயிரம் இடங்கள் உள்ளன.

இதில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நான்காம் தேதி நடைபெற உள்ளதாகவும், வரும் 30 ஆம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,400 குறைவு

62
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved