news-tamil-logo

3/21/2026, 10:26:35 AM

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்
tv

Also Watch

tv

Read this

துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

உதயநிதி நியமனம்

Posted on: Sep 29, 2024 02:59 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் உதயநிதிஸ்டாலின், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலத்தில், முதலமைச்சரை, உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved