news-tamil-logo

3/22/2026, 11:19:48 AM

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews தமிழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவியிடங்கள்.. 9 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமித்திடுக
tv

Also Watch

tv

Read this

தமிழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவியிடங்கள்.. 9 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமித்திடுக

அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Posted on: May 02, 2025 10:49 AM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட 9 பல்கலைக்கழகங்களுக்கு, உடனடியாக துணை வேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு கடந்த 21 மாதங்களாக துணைவேந்தர் நியமிக்கப்படாததால், அதன் கல்வி மற்றும் நிர்வாகச் செலவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அவர், கணினி ஆய்வகம் அமைப்பதற்காக தனது தொகுதி மேம்பட்டு திட்டத்திலிருந்து நிதி ஒதுக்கி இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் அது செலவிடப்படவில்லை என்பதில் இருந்தே சென்னை பல்கலைக்கழகத்தின் சீரழிவை உணர முடிவதாக தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

0
5 mins agoshare
Iran embassy








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved