news-tamil-logo

3/21/2026, 9:53:05 PM

news-tamil-logo
more
Advertisement
Home trade வரலாற்றில் முதன் முறையாக ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி.. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 84.09
tv

Also Watch

tv

Read this

வரலாற்றில் முதன் முறையாக ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி.. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 84.09

கடும் வீழ்ச்சி

Posted on: Oct 31, 2024 12:19 PM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கடும் வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

அன்னிய செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 84 புள்ளி 09 ஆக சரிந்தது.

இதற்கு முன் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் குறைவாக 84 புள்ளி 09 ஆக வர்த்தகமானது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதை தடுக்கும் நோக்குடன் கடந்த இரண்டு வாரங்களாக ரிசர்வ் வங்கி அதிக அளவில் அமெரிக்க டாலர்களை விற்று வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் டாலரின் மதிப்பு மேலும் அதிகரித்து ஆசிய செலாவணிகள் கடும் சவாலை சந்திக்க வாய்ப்புள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
5 hrs 12 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved