news-tamil-logo

3/16/2026, 4:08:35 AM

news-tamil-logo
more
Home worldnews பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்தியா.. பதற்றம் போருக்கு வழிவகுக்காது - துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்
tv

Also Watch

tv

Read this

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்தியா.. பதற்றம் போருக்கு வழிவகுக்காது - துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்

ஜே.டி.வான்ஸ் நம்பிக்கை

Posted on: May 02, 2025 11:13 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜே.டி.வான்ஸ் நம்பிக்கை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்தியா, அந்த நடவடிக்கைகளை போருக்கு வழிவகுக்காத வண்ணம் கவனமாக கையாளும் என அமெரிக்கா நம்புவதாக துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை பிடிப்பதற்கு இந்தியாவுக்கு, பாகிஸ்தான் முழுமையாக ஒத்துழைக்கும் எனவும் கூறினார்.

தனது இந்திய சுற்றுப்பயணத்தின் போது நிகழ்த்தப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலில் பேசிய ஜே.டி.வான்ஸ், இவ்வாறு தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
13 hrs 38 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved