news-tamil-logo

3/19/2026, 10:20:45 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பயங்கரவாத ஒழிப்பில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்.. அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜான்சன் திட்டவட்டம்
tv

Also Watch

tv

Read this

பயங்கரவாத ஒழிப்பில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்.. அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜான்சன் திட்டவட்டம்

அமெரிக்கா உறுதி

Posted on: May 06, 2025 04:00 PM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
64

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போரில் முழு ஆதரவு அளிக்கப்படும் என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்தார்.

இதற்காக அமெரிக்கா தனது ராணுவ பலத்தை வழங்கவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

பயங்கரவாதிகளை ஒழிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதி அளித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
9 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved