Also Watch
Read this
Posted on: May 04, 2025 03:48 PM
By: Srini Vasan

வடகொரியாவில் பீரங்கி கிடங்கை பார்வையிட்ட அதிபர் கிம் ஜாங் உன் புதிய ரக பீரங்கிகள் குறித்து ராணுவ உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
புதிய ரக பீரங்கிகள் வாங்கிய பின் அதனை கிங் ஜாங் உன் பார்வையிட சென்றதாக கூறப்படும் நிலையில், அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved