news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews நேபாளம் - சீனா எல்லைக்கு அருகே உருவான புதிய ஏரி
tv

Also Watch

நேபாளம் - சீனா எல்லைக்கு அருகே உருவான புதிய ஏரி

சீனா எச்சரிக்கை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பெருவெள்ளம்

மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு - சீனா எச்சரிக்கை

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 500ஐ நெருங்கியது. சேறும், சகதியுமான இடிபாடுகளில் இருந்து உடல்கள் கண்டெடுக்கப்படும் நிலையில், ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் மாயமானதால் தேடும் பணியில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேபாளத்தில் பேரழிவு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த பெண்

நேபாளத்தில் பேரழிவு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை திருட முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடலை இழுத்துச் சென்று இருவர் அவரது காதணிகளை அகற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவின.

சேற்றில் சிக்கிக் கிடந்த பெண்ணின் உடலை மரக்கட்டையை பயன்படுத்தி முடியை பிடித்து இழுத்து நகைகளை திருடியுள்ளனர்.

Related Link
ஒன்டாரியோ ஏரிக்கு

ஒன்டாரியோ ஏரிக்கு "அமெரிக்கா ஏரி" என டிரம்ப் பெயர் மாற்றம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 அதிகரிப்பு

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved