Also Watch
Read this
By: Web Team

இந்தியாவுடன் ராணுவ மோதலை உருவாக்கும் வகையில், பஹல்காம் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தான் திட்டமிட்டதாக, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளர் சல்மான் அகமது பகீரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், அந்நாட்டின் ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல ஆசிய பிராந்தியத்திற்கே மிகவும் ஆபத்தானவர் என்றும், இதுதவிர, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் சல்மான் அகமது தெரிவித்துள்ள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved