Also Watch
Read this
Posted on: Oct 03, 2024 05:14 AM
By: Srini Vasan

சீனாவில் கண்கவர் வாணவேடிக்கை, ஒளி மற்றும் ட்ரோன் காட்சி என, அந்நாட்டின் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நகரம் முழுவதும் உள்ள கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்ததையும், வானில் மாயாஜாலம் காட்டிய பட்டாசுகளையும், ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved