news-tamil-logo

3/15/2026, 10:13:37 AM

news-tamil-logo
more
Home worldnews இஸ்ரேலை தாக்கும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த வேண்டும்.. அமெரிக்கா ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவு
tv

Also Watch

tv

Read this

இஸ்ரேலை தாக்கும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த வேண்டும்.. அமெரிக்கா ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவு

ஜோ பைடன் உத்தரவு

Posted on: Oct 02, 2024 04:56 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜோ பைடன் உத்தரவு

இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு உதவுமாறு அமெரிக்கா ராணுவத்திற்கு அறிவுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹோர்மூஸ் நீரினையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம்

0
4 mins agoshare
Trumph








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved