news-tamil-logo

3/18/2026, 5:48:45 PM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews திருவிழா கூட்டத்திற்குள் காரை வேகமாக செலுத்தி தாக்குதல் SUV காரை தாறுமாறாக ஓட்டி சென்று தாக்குதல் பலர் உயிரிழப்பு..!
tv

Also Watch

tv

Read this

திருவிழா கூட்டத்திற்குள் காரை வேகமாக செலுத்தி தாக்குதல் SUV காரை தாறுமாறாக ஓட்டி சென்று தாக்குதல் பலர் உயிரிழப்பு..!

வான்கூவர், கனடா

Posted on: Apr 27, 2025 10:00 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Canada accident

கனடாவின் வான்கூவரில் திருவிழா கூட்டத்திற்குள் காரை வேகமாக ஓட்டி சென்று பலரை கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

வான்கூவரில் பிலிப்பைன்ஸ் கலாச்சாரத்தைக் கொண்டாடும் விதமாக ஏப்ரல் 27 ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவால் லாபு - லாபு தினம் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படுகிறது.

இதற்காக ஏராளமானோர் ஃப்ரேசர் தெருக்களில் கூடியிருந்தபோது ஒருவர் SUV காரை தாறுமாறாக ஓட்டி சென்று தாக்குதல் நடத்தினார். இதில் பலர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
1 hr 1 min agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved