தமிழ்நாடு

பாஜக, காங்கிரஸ் உடன் தங்களுக்கு போட்டி இல்லை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு

பாஜக, காங்கிரஸ் உடன் தங்களுக்கு போட்டி இல்லை எனவும், நாம் தமிழருக்கும் திராவிடத்திற்குமான போர் தொடங்கி விட்டதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கடைசி தமிழன் உயிரோடு இருக்கும் வரை ஈழ விடுதலைப் போராட்டம் தொடரும் என்றார்.

பாஜக, காங்கிரஸ் உடன் தங்களுக்கு போட்டி இல்லை   நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு

00 Comments

Leave a comment