தமிழ்நாடு

தயாநிதி மாறன் காரில் சோதனை

தயாநிதி மாறன் காரில் சோதனை

மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனின் காரில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். சென்னை வால்டாக்ஸ் சாலையில் பிரச்சாரத்திற்கு சென்ற போது, தயாநிதி மாறனின் காரை வழிமறித்த பறக்கும்படை அதிகாரிகள், காரில் பணமோ, பரிசுப்பொருட்களோ உள்ளனவா என சோதனை செய்தனர்.
 

00 Comments

Leave a comment