தமிழ்நாடு

மோடி கட்டிப்புடிச்சா அவ்வளவுதான்..!

மோடி கட்டிப்புடிச்சா அவ்வளவுதான்..!

மோடி யாரையெல்லாம் கட்டிப்பிடிக்கிறாரோ அவர்கள் கதை அதோடு முடியப்போகிறது என்று அர்த்தம்..

ஓ.பி.எஸ்.ஐ கட்டிப் பிடித்ததால் தற்போது பலாப்பழம் விற்று கொண்டிருப்பதாகவும் திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி விமர்சனம்.. 

00 Comments

Leave a comment