தமிழ்நாடு

அதிமுக எதற்காக இந்த தேர்தலில் நிற்கிறது - அன்புமணி ராமதாஸ் !

அதிமுக எதற்காக இந்த தேர்தலில் நிற்கிறது - அன்புமணி ராமதாஸ் !

மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சியாக இல்லாத அதிமுக எதற்காக இந்த தேர்தலில் நிற்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக மீது இருக்கும் கோபத்தால் அதிமுகவினர் தங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என்றும், தங்கள் வாக்குகளை மாம்பழம் சின்னத்திற்கு அளித்தால் திமுக இந்த தேர்தலில் தோற்கடிக்கப்படும் என்றும் தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் விவசாயத்திற்கும் சம்மந்தம் இல்லை என்றும் கூறினார்.
 

00 Comments

Leave a comment