தொழில்நுட்பம்

Ather Energy-ன் Ather 450 Apex எலக்ட்ரிக் ஸ்கூட்டர் புதிய E ஸ்கூட்டரின் டீசரை வெளியிட்ட ஏத்தர் நிறுவனம்

Ather Energy நிறுவனம் புதிதாக Ather 450 Apex ஸ்கூட்டரை சோதனை செய்துவருகிறது.

இதற்கான டீசரை ஏத்தர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள பிரீமியம் ஸ்போர்ட்டி வகை ஸ்கூட்டரான TVS X எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இது போட்டியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் டெஸ்ட் ரைட் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Ather Energy-ன் Ather 450 Apex எலக்ட்ரிக் ஸ்கூட்டர்  புதிய E ஸ்கூட்டரின் டீசரை வெளியிட்ட ஏத்தர் நிறுவனம்

00 Comments

Leave a comment