உலகம்

Electric scooter-ஐ சூட் கேஸ் உள்ளே மடித்துக்கொள்ளலாம் ஹோண்டா நிறுவனத்தின் அசாத்திய கண்டுபிடிப்பு

கையில் எடுத்துச்செல்லும் சூட் கேஸ் உள்ளே மடித்துவைக்கும் வகையில் Electric Scooter - ஐ உருவாக்கி ஹோண்டா நிறுவனம் அசத்தியுள்ளது.

ஜப்பானில் நடக்கும் Japan Mobility Show நிகழ்ச்சியில் ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்த MotoCompacto என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதன் எடை வெறும் 18.3 கிலோ மட்டுமே என்பதால் சுலபமாக தூக்கி செல்லலாம்.

Electric scooter-ஐ சூட் கேஸ் உள்ளே மடித்துக்கொள்ளலாம்  ஹோண்டா நிறுவனத்தின் அசாத்திய கண்டுபிடிப்பு

00 Comments

Leave a comment