Also Watch
Read this
Posted on: May 11, 2025 07:56 AM
By: Srini Vasan

அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துகள் மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து அன்பினால் அரவணைத்த அன்னையர்
தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் என பதிவு.
அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துகள் - முதலமைச்சர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved