Also Watch
Read this
Posted on: Mar 22, 2026 10:08 AM
By: Manigandan Raja

சூப்பர் ஸ்டார் இயக்குநராக உருவாகி விட்டார் :
‘துரந்தர் 2’ திரைப்படத்தின் இயக்குநர் ஆதித்யா தாருக்கு, நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் புகழாரம் சூட்டியுள்ளார். ஹாலிவுட்டில் இயக்குநர்கள் ஸ்டீவன் ஸ்பீல்பர்க், கிறிஸ்டோபர் நோலன், குவெண்டின் டரண்டீனோ போன்றவர்கள், நடிகர்களை விட மிகப்பெரிய ஸ்டார்களாக பார்க்கப்படுவது போல, இயக்குநர் ஆதித்யா தார் உருவாகியிருப்பதாக இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved